Tuesday, July 18, 2006

படித்ததில் சில..

"நீங்கள் பிறக்கும் பொழுது, மனமற்று , ஒரு யோகியாகவே பிறக்கிறீர்கள், அதேபோல் நீங்கள் இறக்கும் பொழுதும், மனமுற்று, ஒரு யோகியாகவே இறக்க வேண்டும்".
- ஓஷோ.

"100% அன்பு செய்,
100% உதவி செய்,
100% மதிப்பு செய்,
- இவை நீ உன் காதலுனுக்கோ காதலிக்கோ செய்வதை விட, முதலில் உனக்கு நீயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள். "
- ஸ்ரீ நித்யானந்தர்

"வெற்றியின் இரகசியங்களை வாழ்வின்
ஒவ்வொரு கணமும் கற்றுக் கொடுக்கிறது,
அதைக் கற்றுக் கொள்ள கற்றுக் கொள்ள வேண்டும்."

- ஸ்ரீ நித்யானந்தர்

6 comments:

சுபா காரைக்குடி said...

bl"100% அன்பு செய்,
100% உதவி செய்,
100% மதிப்பு செய்,
- இவை நீ உன் காதலுனுக்கோ காதலிக்கோ செய்வதை விட, முதலில் உனக்கு நீயே செய்வது எப்படி என்று தெரிந்து கொள். "
- ஸ்ரீ நித்யானந்தர்

சிந்திக்க வைக்கும் வரிகள்!!

Suresh said...

நன்றி!..
கண்டிப்பாக ஒவ்வெருத்தரும் சிந்திக்க வேண்டிய விஷயம். நான் தொடங்கி விட்டேன்...

Anonymous said...

nalla thogupu. :)

Suresh said...

migavum nandri..

உமா said...

"பொறுமை,தூய்மை,
விடாமுயற்சி இவற்றுக்கும் மேலாக அன்பு இவையே வெற்றிக்கானப்படிகள்".
விவேகானந்தரை படித்திருக்கறீர்களா? சிந்திக்க செயலாற்ற நிறைய விஷயங்கள் உண்டு.

Suresh said...

ரொம்ப சரியா சொன்னீங்க...
அன்பு தான் அனைத்திலும் மேலானது...
அந்த அன்பு நிலையான அன்பாக இருக்க வேண்டும்(unconditional love).அன்பு செய்கின்றபோது அதன் இருப்புக்காக வருந்தும் நிலை ஏற்பட்டுவிட கூடாது.

விவேகானந்தரை படிக்காமல் எப்படி..
"You cannot believe in God until you believe in yourself."
இது மிக சரியான உண்மை...அதே போல் ஒருவனுக்கு அவன் மேல் அன்பு இல்லையென்றால் எப்படி பிறர் மேல் வரும்???