"மறந்து விடுதலும் ஓருவகைச் சுதந்திரம்தான்...!"
" ஒருவனை முழுமையாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்றால், அவன் என்ன சொல்கிறான் என்பதைக் கவனிக்காதீர்கள்! அவன் என்ன சொல்லாமல் விட்டுவிட்டான் என்பதைப் பற்றி யோசனை செய்யுங்கள்!""எப்போதுமே கவிதை உருவாவதற்க்கு தடைக் கல்லாக இருப்பது சிந்தனை!"
"காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள ஒரு திரையே காதல்..!"
1 comment:
காதலிக்கும் காதலனுக்கும் இடையே உள்ள ஒரு திரையே காதல்..!"
unmaithaan miha nanru
Post a Comment